tamilnadu இடதுசாரிகள் அங்கம் வகிக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்.... தமிழகம், புதுச்சேரி மக்களுக்கு சிஐடியு அறைகூவல்.... நமது நிருபர் மார்ச் 13, 2021 மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் நாடு முழுவதும் திடீரென 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல்ஊரடங்கை அறிவித்தது.....