ஆள் மாறாட்டம் செய்த

img

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் தலைமறைவு டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைப்பு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தலைமறைவாகியுள்ள மாண வரை பிடிக்க ஆண்டிபட்டி டிஎஸ்பி.தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.