விழுப்புரம் வருகை தந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தமிழகத்தில் மாநில அரசு அதிகார துஷ்பிரயோகத்தை அதிகமாகப் பயன்படுத்துகிறது என்றார்