pondicherry பட்ஜெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய அல்வா வழங்கும் போராட்டம்! நமது நிருபர் பிப்ரவரி 2, 2022 ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.