அரசு நூலகம் திறப்பு விழா

img

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.சமுத்திரம் நினைவு அரசு நூலகம் திறப்பு விழா

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.சமுத்திரம் நினைவு அரசு நூலகம் அவரது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் கிராம தண்ணிறைவு திட்டத்தின் கீழ் சு.சமுத்திரம் குடும்பத்தினரின் பங்களிப்புடன் நூலகம் திறக்கப்பட்டுள்ளது.