அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

img

குளிர் சாதன  வசதியுடன் அரசுப் பேருந்துகள் விரைவில் இயக்கம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

பொதுமக்களின் நலன் கருதி குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதியுடன் கும்பகோணம் கோட்டம் மூலம் 10 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும். கரூரில் உள்ள பஸ் பாடி நிறுவனங்களில் பணி முடித்த அரசு பேருந்து களை பார்வையிட்ட பின் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூரில் தெரிவித்தார்.