அமைக்க

img

உயர்மின் கோபுரம் அமைக்க வலுக்கட்டாயமாக நிலங்களை பறிக்கும் தமிழக அரசு.... நவம்பர் 18 - விவசாயிகள் சாலைமறியல்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களின் கூட்டியக்கப் பிரதிநிதிகளை  நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது....

img

விவசாய நிலத்தில் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்

மேச்சேரி அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி உயர் மின் கோபுரம் அமைக்க வந்த அதிகாரிகளை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

img

செருவாவிடுதியில் தேசிய வங்கி அமைக்க பாடுபடுவேன் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் வாக்குறுதி

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுகவேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா துறவிக்காடு, திருச்சிற்றம் பலம், செருவாவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

img

ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி

கைத்தறி நெசவுத் தொழிலைபாதுகாக்க ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வாக்குறுதி அளித்தார்.

;