அப்பல்லோ

img

அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜராகவில்லை

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த 10 மருத்துவர்கள் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அவர்கள் வியாழனன்று ஆஜராகவில்லை.

img

அப்பல்லோ மருத்துவர்கள், டெக்னீசியன்களுக்கு ஆணையம் சம்மன்

அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் டெக்னீசியன்களுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அப்பல்லோ மருத்துவர்களுக்கு சம்மன்அனுப்பியிருந்தது.

img

ஜெ. விசாரணை ஆணையம்: அப்பல்லோ மேல்முறையீடு

மருத்துவக்குழுவை அமைத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது.

;