tiruppur உடுமலை கிளை நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த தினவிழா நமது நிருபர் அக்டோபர் 16, 2019 உடுமலை கிளை நூலகத்தில் அப்துல் கலாம் பிறந்த தின விழா வாசிப்பு தினமாக கொண்டாடப் பட்டது