ஞாயிறு, பிப்ரவரி 28, 2021

அனைத்துக்

img

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் திங்களன்று (ஏப்.29) நடைபெற்றது.உள்ளாட்சித் தேர்தல் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை இறுதி செய்வதற்காக கூட்டத்தில் அதிமுக, திமுக, சிபிஎம், சிபிஐ காங்கிரஸ், மதிமுக, விசிக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

img

பொன்பரப்பி தலித் மக்கள் மீது தாக்குதல் சென்னையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்

பொன்பரப்பியில் தலித் மக்கள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குகூட்டணி சார்பில் புதனன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது

img

அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு சிபிஎம் உட்பட அனைத்துக் கட்சியினர் மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பட்டுக்கோட்டை சாலை அரசு மருத்துவமனை அருகே அழியா நிலை பிரிவு சாலை முக்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையின் தலையை உடைத்து சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

;