கொரோனா நோய் மிக எளிதாகபரவும் தன்மை கொண்டதாக இருப்பதால்,நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்படுவதிலும், நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் முனைப்புடன் கூடிய நடவடிக்கைகளை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்

கடந்த நாடாளுமன்றத் தேர் தல் கொடுத்த முக்கியமான படிப் பினை, தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதா கும். விகிதாச்சார பிரதிநிதித் துவ அடிப்படையில் மக்கள் பிர திநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்த சீர்திருத்தங்களை மேற் கொள்ள விவாதம் தேவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றத் தொகுதி உறுப் பினர் கே.சுப்பராயன் கூறினார்.
கோவையில் நிலவும் குடிநீர்பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.
2019 - 2020ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும் என்று, பன்னாட்டு நாணய நிதியமான ‘ஐஎம்எப்’ கடந்த ஜனவரியில் கூறியிருந்தது.