Negotiated settlement
panchayat Make basic amenities
இறந்தவரின் உடலை தகனம் செய்வதற்கு 25 பேருக்கு மேல் வரக்கூடாது.....
திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்திற் குட்பட்ட நெய்வேலி ஊராட்சியில் அனைத்து கிராம அட்டைதாரர்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். கட்டி முடிக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராத குடிநீர் தொட்டியை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புலியூர், பாலக்கொல்லை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,