delhi கொரோனா நோய்த் தடுப்புக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை அரசு ஆலோசிக்கிறது.... டி.கே.ரங்கராஜன் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்.... நமது நிருபர் ஜனவரி 23, 2021 மத்திய அரசின் அங்கீகாரம் இன்றி இதனை மக்களுக்குப் பயன்படுத்திட அனுமதிக்க முடியாது....