அகவிலைப்படி உயர்வு கேட்டு

img

அகவிலைப்படி உயர்வு கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்

அகவிலைப்படி உயர்வு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டு 1.1.2019 முதல் வழங்கப்பட்டு வருகிறது