tamilnadu

img

தீக்கதிர் திருவாரூர் மாவட்ட நிருபரும், சிபிஎம் குடவாசல் நகரக்குழு உறுப்பினருமான

தீக்கதிர் திருவாரூர் மாவட்ட நிருபரும், சிபிஎம் குடவாசல் நகரக்குழு உறுப்பினருமான ச.நீதிராஜன்-சித்ரா திருமண வரவேற்பு விழா குடவாசல் ஜி.டிமஹாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் டி.முருகையன், குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் டி.லெனின், கே.அன்பழகன் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், வர்க்க வெகுஜன அரங்கத்தினர் மணமக்களை வாழ்த்தினர்.