சு.லெனின் சுந்தர் முதலாம் ஆண்டு அஞ்சலி கூட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் சு.லெனின் சுந்தர் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் அம்பத்தூரில் வி.பி.சிந்தன் நினைவகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் ஆர்.கோபி, செயற்குழு உறுப்பினர் எல்.பி.சரவணத்தமிழன், நிர்வாகிகள் இ.பாக்கியம், க.உதயா, சி.ஆனந்த். ஜி.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.