tamilnadu

img

மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை, மொரீஷியஸ் நாட்டின் வெளியுறவு, பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் ஹம்பிராஜன் நரசிம்ஹென் திங்களன்று (செப்.29) சந்தித்தார். சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த இச்சந்திப்பில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், உயர் மருத்துவ சிகிச்சைகள் குறித்த பயிற்சி, மருந்து கொள்முதல், இந்திய மருத்துவத்தில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள், மருத்துவ சுற்றுலா போன்ற பல்வேறு மருத்துவ தேவைகள், வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் குறித்து மொரீஷியஸ் அமைச்சர் விசாரித்து தெரிந்து கொண்டார்.