tamilnadu

img

கள்ளக்குறிச்சியில் மின்துறை ஊழியர்கள் இல்லத் திருமண விழா

கள்ளக்குறிச்சியில் மின்துறை ஊழியர்கள் இல்லத் திருமண விழா

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டப் பொருளாளர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்.சந்திர ராயர் ஆகியோர் இல்ல திருமண விழா சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் முன்னிலையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. மணமக்கள் வி.காரல்மார்க்ஸ், சி.தீபலட்சுமி ஆகியோரை மாநிலக் குழு உறுப்பினர் பி.சுகந்தி,  மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன்,  மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் கே.சீனிவாசன், மாநில துணைப் பொதுச் செயலாளர் கே.காங்கேயன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயகுமார்,  செயலாளர் எம்.செந்தில், பொருளாளர் எ.வீராசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.