செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் நூற்றாண்டு துவக்க நிகழ்ச்சி அக்.13 அன்று மாநிலக்குழு அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் அ.பழநிசாமி, மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், தவிச தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
