செப். 2 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஆக. 28 - நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் மூன்று நாட்களுக்கு கனம ழை பெய்யும் எனவும், சென்னையில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வும் வானிலை ஆய்வு மை யம் கூறியுள்ளது. மேலும் செப்டம்பர் 2 வரை தமிழ்நாட் டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலு டன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானி லை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிக மாக இருக்க வாய்ப்புள்ள தாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.