tamilnadu

img

புலையன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில்

புலையன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திடக் கோரி, ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் அவர்களை சந்தித்து, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தினர். சிபிஐ(எம்) மக்களவை குழு தலைவர் ராதாகிருஷ்ணன், கேரள மக்களவை உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.