tamilnadu

img

கோவை ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்

கோவை ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வீரயுக நாயகன் வேள்பாரி பன்முகப் பார்வை’ பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், தில்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் நா.சந்திர சேகரன், கத்தார் தமிழ் சங்கத்தலைவர் ரவி கோவிந்த ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.