கியூபா விடுதலைப் போராட்ட வீரர் தோழர் சே குவேராவின் 58 ஆம் ஆண்டு நினைவு தினம் வியாழனன்று அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் கிருஷ்ணசாமி, நகரச் செயலாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
