tamilnadu

img

ரத்த தான முகாம்

நாகப்பட்டினம், ஏப்26-நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம், கரியாப்பட்டி னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நாகப்பட்டினம் அரசுத் தலைமை மருத்துவமனையும், கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து, இந்தச் ரத்ததான முகாமை நடத்தியது. நாகை அரசு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர், கரியாப்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கே.சுந்தரராஜன் ஆகியோரின் மேற்பார்வையில் முகாம் நடைபெற்றது.

;