trichy ரத்த தான முகாம் நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம், கரியாப்பட்டி னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.