tamilnadu

பத்திரம் காணவில்லை

நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் வில்லியநல்லூர் கிராமத்தில் வசிக்கும் சரஸ்வதி ஆகிய நான் காலம் சென்ற எனது தகப்பனார் முத்துக்குமாரசாமி பிள்ளைக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் காட்டு கூடலூர் கிராமத்தில் 2 ஏக்கர் 16 சென்ட் நஞ்சை நிலம் உள்ளது. புல எண் 421/75 மனை எண்கள் 3020/1957, 650/1931, 421/1975. இதற்கான கிரய பத்திரத்தை கடந்த 6.4.2019 அன்று சிதம்பரம் தாலுக்கா அலுவலகத்திற்கு பட்டா மாற்றம் செய்வதற்காக நகல் எடுக்க சிதம்பரம் மேலவீதிக்கு சென்ற போது கிரய பத்திரத்தை தவறவிட்டுவிட்டேன். இதனைக் கண்டு எடுத்தவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தெரியபடுத்த வும்.

இப்படிக்கு
க.சரஸ்வதி க/பெ கலியபெருமாள்
வெள்ளாளர் தெரு, வில்லியநல்லூர்(அஞ்சல்)
மயிலாடுதுறை (வட்டம்) நாகப்பட்டினம் மாவட்டம்
தொலைபேசி 7418623841