tamilnadu

img

சுகாதார நிலையம் அருகே தேங்கும் கழிவு நீர்

சுகாதார நிலையம் அருகே தேங்கும் கழிவு நீர்

சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் கழிவு நீர் நீண்ட காலமாக தேங்கி நின்று கடும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு, ஈ, கொசு, விஷ பூச்சிகள் தொல்லை மற்றும் தொற்று நோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தி வருகிறது. உடனடியாக கழிவு நீர் கால்வாயை தூர்வாரி சுத்தம் செய்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் முருகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.