tamilnadu

img

செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா அளிப்பு

செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா அளிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், செங்கல்பட்டு மாவட்டக்குழு சார்பில்  தீக்கதிர் சந்தா அளிப்பு பேரவைக் கூட்டம் வியாழனன்று (ஆக.28)  மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலபாரதியிடம் 57 ஆண்டு சந்தா, 16 ஆறுமாத சந்தா, 46 மாத சந்தா என 119 சந்தாவுக்கான தொகை வழங்கப்பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்டச் செயலாளர் பி.எஸ்.பாரதிஅண்ணா மற்றும்  மாவட்ட செயற்குழு,மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.