tamilnadu

img

வாக்காளர்களுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் நன்றி

தென்சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் வியாழனன்று (ஜூன் 13) விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதி வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிரபாகர் ராஜா எம்எல்ஏ உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.