tamilnadu

img

விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்

விழுப்புரத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்திக்கு பழங்குடியினர் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் அகத்தியன் புத்தகம் வழங்கி சிறப்பித்தார். அதனை தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு வெளியீட்ட ‘சாதி சமத்துவம் பெண் விடுதலை’ என்ற புத்தகத்தை அகத்தியனுக்கு சுகந்தி வழங்கினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் எம்.கே.முருகன், தலைவர் எஸ்.முத்துக்குமரன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன், தலைவர் எஸ்.பிரகாஷ், மதன் ஆகியோர் உடன் இருந்தனர்.