இலக்கிய மாத இதழ் செம்மலர் படியுங்கள்
திருமண கொண்டாட்டத்தில் பெண் மரணம்
காஞ்சிபுரம், ஆக. 20– காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரி மையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா செவ்வா யன்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு உற்சாக மாக நடனமாடி கொண்டிரு ந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நடனமாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து உயிரி ழந்தார். இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்த வர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம்
சென்னை, ஆக.20- சென்னை மாநகராட்சி யில் “உங்களுடன் ஸ்டா லின்” திட்ட முகாம் வியாழ னன்று (ஆக.21) திருவொற் றியூர் மண்டலம் 10 வது வார்டுக்குட்பட்ட பூந்தோட்டம் தெருவில் உள்ள விளையாட்டு மைதா னத்தில் நடைபெற உள்ளது