சிட்கோ பணிமனை முன்பு, 17 ஆவது நாளாக போராட்டம்
திருவண்ணாமலை சிட்கோ பணிமனை முன்பு, 17 ஆவது நாளாக புதனன்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், வேங்கிக்கால் கிளை நிர்வாகிகள் எஸ் .ஆனந்தன், சந்துரு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.