ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நமது நிருபர் ஜூன் 14, 2024 6/14/2024 11:15:06 PM தேசிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் அரசாணைப்படி இலவச சிகிச்சை வழங்கிட கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.