குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி இருளர் இன மக்கள் போராட்டம்
மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நீண்ட காலமாக வசித்து வரும் பழங்குடி இருளர் இன மக்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது.