திருத்தணி அருகே சின்னகடம்பூர் ஊராட்சியில் நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2025 8/28/2025 7:44:29 PM திருத்தணி அருகே சின்னகடம்பூர் ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சிறு பாசன குளங்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.