tamilnadu

img

விழுப்புரம் வழுதரெட்டியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்

விழுப்புரம் வழுதரெட்டியில் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கூடுதல் 10 வகுப்பறைக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.