கியூபா ஆதரவாக ரூ.1.42 லட்சம் நிதி வழங்கல்
இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபனிடம் கடலூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் கண்ணன், மாவட்ட செயலாளர் கோ மாதவன், மாநில குழு உறுப்பினர்கள் ஜி.சுகுமாரன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கருப்பையன், ஆர்.ராமச்சந்திரன், ஜே.ராஜேஷ் கண்ணன், பழ.வாஞ்சிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.