மேற்குவங்கத்தில் விவசாயிகள் பொதுக்கூட்டம்
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போங்காவானில் விவசாயிகள் கோரிக்கைகள் தொடர்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், மாநிலச் செயலாளருமான முகமது சலீம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளருமான விஜு கிருஷ்ணன் பங்கேற்று உரையற்றினர்.
