திருவண்ணாமலையில் பண்பாட்டு விழா
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு” என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கர்ப்பகராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்காற்றிய மாணவிகளுக்கு பாராட்டு சான்று வழங்கினார்.