ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தோனிமடுவு பகுதி யில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக வீட்டு வசதி மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்து சாமி புதனன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி. சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி. வெங்கடாசலம் (அந் தியூர்), வன அலுவலர் (ஈரோடு) குமிலி வெங்கட அப் பால நாயுடு, நீர்வளத் துறை செயற்பொறியாளர் ரவி உட் பட பலர் உள்ளனர்.