tamilnadu

img

நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று ந

நாமக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.