tamilnadu

img

தஞ்சாவூர் சரக துணை பதிவாளர் மீது நடவடிக்கை

தஞ்சாவூர் சரக துணை பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் சங்கத்தினர் செவ்வாயன்று  ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாவட்டத்தலைவர் ரமேஷ், செயலாளர் மணிகண்டன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.