tamilnadu

img

திருப்பூரில் முற்போக்கு வாசகர் வட்டத்தின் 77

திருப்பூரில் முற்போக்கு வாசகர் வட்டத்தின் 77ஆவது அமர்வில் வியாழ னன்று அம்பேத்கரின் சாதி ஒழிப்பு நூலை அறிமுகப்படுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நிரூபன் சக்கரவர்த்தி பேசினார். இதில்  திரளானவர்கள் கலந்து கொண்டனர்.