மன்னார்குடி, ஜுலை 26- திருவையாறில் இயங்கி வரும் இந்தியன் வங்கிக்கு புதிய கட்டி டம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. வங்கி கிளை மேலா ளர் குணசீலன் வரவேற்க, கும்ப கோணம் மண்டல மேலாளர் ராஜேஸ்வரரெட்டி புதிய வங்கிக் கட்டிடத்தை திறந்து வைத்தார். வங்கியின் புதிய ஏடிஎம் மையத்தை துணை மண்டல மேலாளர் மோகன் திறந்து வைத்தார். முதன்மை மேலா ளர் ராஜா வங்கி கிளையின் பணி களை துவங்கி வைத்து உரை யாற்றினார். பயனாளிகளுக்கு தனிநபர் தொழில் துவங்க 30 லட்சம் ரூபாய் கடன் வழங்க ப்பட்டது. விழாவில் திருப்பந்து ருத்தி இந்தியன் வங்கி கிளை மேலாளர் அனுசியா, அம்மன்பேட்டை கிளை மேலாளர் வசந்தகுமார் மற்றும் திருவை யாறு கிளை மேலாளர் ஹரிபிர சாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.