tamilnadu

img

மரக்கன்றுகள் நடும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டம் செல்லியம்பட்டியில் மரமும் மனிதனும் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. மரமும் மனிதனும் அமைப்பின் நிறுவனரும், மாங்குடி அரசுப் பள்ளியின் தமிழாசிரியருமான முகமது ஆஸிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.