இராமநாதபுரம், ஜூன் 4- இராமநாதபுரம் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினருக்கு இந்திய தொழிற்சங்க மையம் கொரோனா கால நிவாரணம் வழங்கியுள்ளது. கமுதியில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.முத்து விஜயன், ரூபன் ஆகியோர் வழங்கினர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் வசந்த் சுர்ஜித் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.