தரங்கம்பாடி, மே 31- ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு பொதுமக் கள் வேலையின்றி சிரமப்பட்டு வந்த சூழலில் பூம்புகார் அருகே மேலப்பெரு பள்ளம் பூமி குழுமம் சார்பில் சுமார் ரூ.2000 மதிப்புள்ள அரிசி, மளிகை சாமான் கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்களுக்கு ஒரு கிலோ திராட்சை வீதம் சுமார் 200 குடும்பங்க ளுக்கு பூமி குழுமம் சார்பில் தொழிலதி பர்கள் சிவசங்கர், ஜெயக்குமார் ஆகி யோர் மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் நேரில் வழங்கினர்.