tamilnadu

img

அவமானப்பட்டாலும் திருந்த மாட்டார்கள்!

“நாட்டின் ஜிடிபி 23.9 சதவிகிதம் சரிந்துவிட்டது. ஆனால், இப்போதும் கூட பிரதமர்மோடி தலைமையிலானஅரசு தவறுகளை ஒப்புக் கொள்ளாது. இதனை அவமானமாகவும் உணராது” என்று மத்திய முன்னாள் நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.