tamilnadu

img

நண்பர்கள் இல்லாத பகுதி ஆபத்தானது!

அண்டை நாடுகளுடன், பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்டியெழுப் பிய, வளர்த்த உறவுகளை பிரதமர் மோடி அழித்து விட்டார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். “நண்பர்கள் இல்லாத பகுதியில் வசிப்பது ஆபத்தானது” என்றும் தமது பதிவில் ராகுல் குறிப்பிட் டுள்ளார்.