tamilnadu

img

மேற்கு வங்க சட்டமன்ற இடைத்தேர்தல்: இடது முன்னணி வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுதில்லி, அக். 23 - மேற்கு வங்க சட்ட மன்றத்தில் காலியாக இருக்கும் தொகுதிகளுக்கு 2024 நவம்பர் 13 அன்று இடைத் தேர்தல் நடைபெறு கிறது. இதையொட்டி 5  தொகுதிகளுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது  முன்னணி சார்பில் போட்டி யிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டி ருக்கின்றன. அவை வரு மாறு: 1. சிட்டை (பட்டியலினத் தவர்) - அருண் குமார் பர்மா  (பார்வர்ட் பிளாக்);  2. மிடாரி ஹட் (பழங்குடியினர்) - பாடம் ஓரான் (ஆர்எஸ்பி); 3. நைஹாதி – தேவஜோதி மஜூம்தார்  (சிபிஐ-எம்எல் லிபரேசன்); 4. மிட்னாப்பூர் – மணி குண்டால் கம்ரூஇ (சிபிஐ); 5. தல்டங் ரா –  தேவ்காந்தி மஹன்தி (மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி); இவை தவிர, ஹருவா தொகுதிக்கான வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்பட உள்ளார்.